trichy 4 வீடுகள் தீயில் எரிந்து நாசம் நமது நிருபர் ஜூன் 10, 2019 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை செந்தலைவயல் மீனவர் கிராமமாகும். ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு அப்துல் ரகுமான் மகன் சாகுல்கமீது(28) குடிசை வீட்டில் தீப்பற்றியது.